செல்வராகவனின் பகாசூரன் டிரைலர் வெளியானது…

இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள பகாசூரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்கள் இயக்கி வரவேற்பை பெற்றது. இப்படங்களை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள பகாசூரன் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் கதாநாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ள இந்த இப்படத்தின் டீசர் மற்றும் … Read more

3வேடத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் மிரளவிடும் ட்ரெயிலர் ரிலீஸ்!

சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழும் சந்தானம் தனது இயல்பான நகைச்சுவையால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குணம் உடையவர்.   தற்பொழுது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம், மன்னர் வேடத்திலும் வருகிறார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயராக உள்ளது. பாகுபலி படத்தின் சில சீரியஸான காட்சிகளையும் வசனங்களையும் காமெடியாக ஃபாலோ செய்துள்ளனர். அதாவது … Read more