தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில் – மாற்று பாதையில் விரைவு இரயில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு இரயில்,  இன்று காலை 3மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை இரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது. இரயில் இன்ஜினிலிருந்து 3வது பெட்டி முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளது. சரக்கு இரயில் தடம் புரண்ட காரணத்தால், அந்த வழியே செல்லும் விரைவு இரயில்களும், அதாவது சேலத்திலிருந்து தருமபுரி செல்லவேண்டிய விரைவு இரயிலும், … Read more