கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

Kanyakumari Express train stops suddenly! Passengers suffer!

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி! கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வழக்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்தடையும்.அதே போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  ரயில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.ஆனால் இந்த எக்ஸ்பிரஸ் 15நிமிடம் தாமதமாக காலை 5.20மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிய பின்னர் ரயில் புறப்பட தொடங்கியது.அப்போது ரயில் இன்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியும் ,பிற பெட்டிகளுடன் கப்ளிங் … Read more