ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யபோகிறீர்களா ? அப்போ இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க !
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான், கவனமாக படியுங்கள். இப்போது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் மூலமாக IRCTC ரயில் பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்கியுள்ளது, அதாவது பயணிகள் ஒரு மாதத்தில் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய விதியின் கீழ் நீங்கள் உங்களது … Read more