நீச்சல் தெரியாதவர்களை காப்பாற்றுவது எப்படி? மீட்புப்பணி பயிற்சி.

how-to-save-those-who-do-not-know-how-to-swim-rescue-training

நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் விழுந்த மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பேரூரில் இன்று நடைபெற்றது. கோவை மாவட்டம் கோவை புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர், ரவிச்சந்திரன் மற்றும் கோவைப்புதூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய பணியாளர்களுடன் பேரூர் பெரியகுளத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்புப்பணி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் குளத்தில் தவறி விழுந்து உயிருக்காக போராடும் நபரை … Read more