SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்! எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க தீர்மானம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பண பரிமாற்ற கட்டணத்தையும் அதற்கான ப்ராசசிங் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது எஸ்பிஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணம் பரிமாற்றத்தின் கட்டணம் 99+ GST – யாக இருந்தது.ஆனால் தற்போது இந்த கட்டணத்தை 199+ GST – யாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ப்ராசசிங் கட்டணம் 99+ … Read more

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:? அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:?அப்போ இதற்கும் இனி கட்டணம்!! கார்டு(card) மூலம் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்யும் பல வளர்ந்த நாடுகளுக்கு இடையில்,கூகுள்பே போன்பே, பேடிஎம் என யூபிஐ பணவர்த்தனையில் இந்தியாவானது முன்னிலை வகிக்கின்றது.ஏன் இந்தியாவின் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம். அதாவது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூர் ஹைதராபாத் என முக்கிய பெருநகரங்களில் மட்டுமே யூபியை பணவர்த்தனைகள் இருந்தன. ஆனால் தற்போது இந்தியாவின் கிராமப்புறங்கள் முதல் கொண்டு … Read more