வரலாற்றை மாற்றிய திருநங்கை..! – அப்படி என்ன செய்தார்..?
வரலாற்றில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு என மதரஸா பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் என்றாலே கைத் தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். காரணம் ஆணாக பிறந்து பெண் உணர்வுகளால் பெண்ணாகவே மாறும் ஒருவரை இந்த சமூகமும், உறவினர்களும் புறக்கணிப்பதால் அவர்கள் தவறான பாதைகளில் செல்கின்றனர். தற்பொழுது திருநங்கைகள் மீதான இழிவான பார்வை மாறி அவர்களும் சமூகத்தில் மரியாதையுடன் வாழ பழகிக் கொண்டு வருகின்றனர். மருத்துவம், காவல்துறை, நீதித்துறை என அனைத்து துறைகளிலும் … Read more