இவ்வாறு வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்!
இவ்வாறு வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சி நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் சலுகையை நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது.அதனையடுத்து பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்,வணிகம் செய்வதை எளிதாக்குதல் வெளிப்படை தன்மை … Read more