இந்த ஆண்டு 5 கோடி பேர் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என தகவல்!!

இந்த ஆண்டு 5 கோடி பேர் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என தகவல்! நடப்பாண்டில் உள்நாட்டு விமாங்களில் 5 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பல்வேறு விமான … Read more

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ!

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ! காங்கிரஸ்க கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுதல், மக்களுடன் கலந்துரையாடல் போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். பின்னர் … Read more

அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்று இளைஞர்கள் அட்டகாசம்!

அரசு பேருந்திற்கு வழிகொடுக்காமல் எட்டு கிலோ மீட்டர் தூரம் இரண்டு பைக்கில் சென்ற ஐந்து இளைஞர்கள் அட்டகாசம்: இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் – பத்தனம்திட்டாவிற்கு செயின் சர்வீஸ் நடத்தும் அரசு பேருந்து நேற்று மதியம் கொல்லத்திலிருந்து பயணிகளுடன் பத்தனம்திட்டாவிற்கு புறப்பட்டது. பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன் இரு பைக்கு களில் 5 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்கள் பேருந்துக்கு வழிகொடுக்காமல் மெதுவாகவும் சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் … Read more