இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டி! இளம் வீரரை ஓபனராக இறக்கிய ராகுல் டிராவிட்!

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டி! இளம் வீரரை ஓபனராக இறக்கிய ராகுல் டிராவிட்!

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் நட்சத்திர வீரர் ஒருவர் நடு வரிசையில் களமிறக்கப்பட்டு இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருக்கிறது.இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங்11 தொடர்பான கேள்விகள் இணையதளத்தை ஆக்கிரமித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் களமிறங்கியிருக்கிறார். அதோடு அவர்தான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டது தான். அவரோடு மற்றொரு … Read more

டிராவிட் என்ற அபார மனிதர்! சீரும் சிங்கமாய் களத்தில் இளம் காளைகள்!

டிராவிட் என்ற அபார மனிதர்! சீரும் சிங்கமாய் களத்தில் இளம் காளைகள்!

திராவிட் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மென் மட்டும் கிடையாது. அவர் ஒரு உன்னதமான நல்ல மனிதரும் கூட என்று சொல்லலாம். அவருடைய வார்த்தைகளை செவிகொடுத்து கேட்டால் உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட சாதனை புரியலாம். இலங்கை நாட்டிற்கு சென்று இருக்கும் இந்திய அணியின் ஏ பிரிவின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அறிவிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியுடன் இருப்பதன் காரணமாக, இந்திய அணியின் ஏ பிரிவை வழி நடத்துவதற்கு ராகுல் … Read more