இன்று தொடங்குகிறது இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி!!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து சாம்பியன்ஷிப் வெல்லும் வாய்ப்பை தவறிவிட்டதால், இங்கிலாந்து தொடரில் இந்திய அணி … Read more