இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2௦22 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை தமிழகத்தில் ஆதிதிராவிடர் … Read more