பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!!

The matter of urinating on the tribal youth!! The Chief Minister apologized after doing foot puja!!

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி     மக்கள்    மீது   அதிக    அளவில்   வன்கொடுமை  நடத்தப்பட்டு வருகின்றது.            இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக  மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில்  நபர் ஒருவர் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று … Read more