பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு!
பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு! திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருபவர் மணி.இவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவில் உள்ளது அங்கு பொது மக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.கடந்த பத்து வருடகாலமாக பழங்குடி இனத்தவர்கள் … Read more