மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி !!

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி அரசியல்வாதியும், எண்ணற்ற மக்கள் தொண்டும், கல்வி சேவையும் ஆற்றிய மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் அஇஅதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பி.கே. மூக்கையாத் தேவர் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவரது காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் படிப்பதற்கு பள்ளியும் கல்லூரியும் அவரது முயற்சியால் கட்டப்பட்டது. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு அரசியல் களத்திலும், சமூக தொண்டு ஆற்றுவதிலும் பக்க பலமாக இருந்ததும் இவர்தான். பிற சமூகத்தை சார்ந்தவர்களையும் அரவணைத்து … Read more

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!!

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!! எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையும் வைத்து காவல் துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார், தமிழக … Read more