கழிவறை என நினைத்து ஓடும் ரயிலின் கதவை திறந்த சிறுவன் பலி

கழிவறை என நினைத்து ஓடும் ரயிலின் கதவை திறந்த சிறுவன் பலி

கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கழிவறை கதவு என நினைத்து ஓடும் ரயிலின் கதவை திறந்த சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளான். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மாம்பாடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் நேற்று குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் இருந்து மலப்புறத்திற்கு கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருடைய 10 வயது மகன் முஹம்மது இஷான் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகி உள்ளான். இஷான் நள்ளிரவு 12.30 மணியளவில் கழிவறை … Read more