வெளியானது “Conjuring 3” ட்ரெய்லர்- ‘பேய்’ உள்ளது என்பதை நிரூபிக்க தயாராக உள்ள படக்குழு!
The Conjuring என்ற படம் வெளிவந்து அனைவரையும் பயத்தின் உச்சத்திற்கு கொண்டு போனதை யாரும் மறக்க முடியாது. இப்பொழுது The Conjuring3 படத்தின் டிரைலர் வெளிவந்து உள்ளது. இது கண்டிப்பாக அனைவரையும் பயத்தின் எல்லை வரை கொண்டு செல்லும் என்பது நிச்சயமே. அந்த ட்ரெய்லரில், படத்தின் கதைக்களம் ஒரு மனிதனை சுற்றி மட்டும் வருகிறது, அந்த மனிதன் ஒருவரைக் கொன்று விட்டதால் பேய் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார். பேய்களை ஓட்டும் அந்த இரண்டு பேரும் தீய சக்திகளை … Read more