பொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்!
பொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்! சென்னையை சேர்ந்த நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் மூலம் இயங்கிவரும் டேங்கர்லாரிகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சட்டவிரோதமாக கூவம் ஆற்றில் விட்டு வந்தனர்.இதை கண்ட பொது மக்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமிடம் புகார் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த இடத்திலிருந்த அந்நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மொத்தம் 9 … Read more