ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் ! கடந்த வாரம் நடந்து முடிந்த 92 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் படத்தை அமெரிக்க அதிபர் கேலி செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில் `பாராசைட்’ என்ற தென் கொரிய திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, வெளிநாட்டுத் திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. முதன் … Read more

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம்

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் நடந்த சம்பவம் தமிழக சட்டசபையில் ஸ்டாலின் சட்டையை கிழித்தது போல அமெரிக்காவில் ட்ரம்பின் உரை நகலை சபாநாயகர் நான்சி நார்நாராக கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊர் அரசியல்வாதிகள் சட்டசபையில் சட்டையை கிழிப்பது, அறிக்கைகளை கிழிப்பது, சட்டசபையில் ஆட்டம் போடுவது பார்த்து அலுத்து போன நமக்கு, உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் உரைநகலை கிழித்து நாடாளுமன்றத்தையே தெறிக்க விட்டுள்ளார் சபாநாயகர் நான்சி. அமெரிக்காவில் … Read more

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ?

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ? ஈரான் படைத்தளபதியை அமெரிக்கா கொன்றதை அடுத்து அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. அதற்குக் காரணம் அமெரிக்கப் படைகள் ஈரான் படைத்தளபதி சுலைமானியை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மேல் தாக்குதல் நடத்தியது. ஆனால் … Read more

சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் ; ஈரானின் புதிய தளபதி அதிரடி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்கா  நடத்திய  வான்வழி  தாக்குதலில், ஈரானின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரான ராணுவ தளபதி  குவாசிம்  சுலைமானி  கொல்லப்பட்டார்.  இந்த தாக்குதலில்,  அவருடன்  ஈராக்  துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ்  உட்பட 6  பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு  நாடுகளில் பதற்றம்  அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர  ராணுவ  தளபதியாக, குவாசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி  பொறுப்பேற்றுள்ளார். குவாசிம் … Read more

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. குறிப்பாக சட்டத்தை அவர் தனக்கு சாதகமாக வளைத்து கொண்டதாகவும் உக்ரைன் அதிபருக்கு எதிராக சதி செய்ததாகவும் ரஷ்யாவுடன் இணைந்து அவர் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது இதனை அடுத்து அவரை பதவி … Read more