திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

  திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?. பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியரின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.     பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி, … Read more

“எனது அனைத்து சொத்துகளும் அறக்கட்டளைக்கு…” பில்கேட்ஸ் அதிரடி அறிவிப்பு!

உலகின் நம்பர் 1 பணக்காரராக பல ஆண்டுகளாக கோலோச்சி கொண்டு இருந்தவர் பில்கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் பல ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது அந்த அறக்கட்டளைக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கொடுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் … Read more