இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!
இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!! துளசி இலையின் நன்மைகளை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்தவை ஒன்றே.அந்த துளசி செடியிலுள்ள வேர் தான் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பூமியில் வாழக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஜல்லிவேரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் … Read more