எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது இதை அரச பயங்கரவாதம் என்று பொதுமக்களும் , ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக ஆட்சேபித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்து தான் எல்லாவிதமான குற்றங்களும் நடைபெற்றதாக அவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் தான் தூத்துக்குடி … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் வருடம் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டம் அந்த வருடத்தின் மே மாதம் 22 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் காவல்துறையினர் பரம்பு மீறி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சமீபத்தில் … Read more

தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய 10 டன் போதை பொருள்! மத்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை!

நாட்டில் உள்ள துறைமுகங்கள் மூலமாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு போதை பொருள் கடத்த முயற்சி செய்வதும், அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதும் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல தற்சமயம் இந்திய துறைமுகத்தின் தன் கணக்கில் போதை பொருள் சிக்கி உள்ளது தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக மலேசியாவில் இருந்து 10 டன் போதை பொருட்கள் கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது இதன் மதிப்பு 1.75 கோடி என சொல்லப்படுகிறது. இதை மத்திய வருவாய் புலனாய்வு குறைவு அதிகாரிகள் … Read more