சினிமா வாழ்கையில் இதை எல்லாம் தாண்டிதான் பயணம் மேற்கொண்டேன்! மனம் திறந்த பிரபல நடிகை!
சினிமா வாழ்கையில் இதை எல்லாம் தாண்டிதான் பயணம் மேற்கொண்டேன்! மனம் திறந்த பிரபல நடிகை! தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யாராஜேஷ். இவர் தன் வாழ்கையில் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். எனக்கு சினிமா பின்னணி இல்லை. மேலும் மிக சாதாரணமான குடும்பம் என்னுடையது. நடிகையாக எனது பயணம் மிகவும் சுலபம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு … Read more