வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்!
வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்! திருத்தணி பகுதியில் வசித்து வருபவர் சதாம் உசேன்.இவருக்கு இரண்டு வயதில் சூபியன் என்ற மகன் உள்ளார்.வழக்கம் போல இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த குழந்தை டிவி ஸ்டேன்ட் பிடித்து விழுத்துள்ளது.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்டேன்ட் குழந்தையின் மார்பு மீது விளுந்தது என பெற்றோர் கூறுகின்றனர். டி.வி மேலே விழுந்ததும் … Read more