கொளுத்தும் கோடை வெயில்..!! பொதுமக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்..!! நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!
கோடை வெயிலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தங்கள் கள நடவடிக்கையை தொடங்கிவிட்டன. அந்த வகையில், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யும் பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தற்போது திமுகவை நேரடியாகவே விமர்சிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் … Read more