7 நாளுக்கு பின் மீண்டும் செயலுக்கு வந்த ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு!
சமூக ஊடகத்தில் தற்காலிகமாக முடக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை நேற்று ட்விட்டர் அதனை மீண்டும் செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. முடக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு ராகுல் காந்தியின் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.. எதற்காக அவரது கணக்கு முடக்கப்பட்டது என்றால், டெல்லியில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட 9 வயது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் படங்களை காங்கிரஸ் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு டுவிட்டர் விதிகளை மீறியதால் மூடக்கபட்டதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் … Read more