வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க!

Want to read deleted messages on WhatsApp? Follow this!

வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க! தற்போது மக்கள் சமூக வலைத்தளத்தில் அதிக ஈடுபாடக உள்ளனர். உதவி செய்வது முதல் உபத்திரவம்  செய்வது வரை சமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்து விடுகிறது. அந்த வகையில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் வாட்ஸ்அப். இது பல்வேறு வழியில் தொழில் செய்பவர்கள் பயன்படுத்த எளிய முறையாக உள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் மக்களிடம் வந்தது முதல் ,இன்று வரை பல்வேறு அப்டேட்களை கொடுத்து … Read more

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ … Read more