பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்! 

பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்!  தனது மகளுக்கு தந்தை சீர் கொண்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இருவர் பலியாகி உள்ளனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சார்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் பாலசுந்தரம். இவரின் மகளான உமாவிற்கு திருமணம் ஆகி இது தலைப்பொங்கல் என்பதால் பொங்கல் படி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து காக்காமூரில் உள்ள மகள் உமாவின் வீட்டிற்கு சுமோ காரில் பொங்கல் சீர்வரிசை … Read more