கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!
கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!! கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்கள் பறிமுதல். திருச்சி தென்னூர் காஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்வர் (27) இவர் திருச்சியில் சொந்தமாக புர்கா கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த இரு மாதங்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அல்பான்(22) வேலை … Read more