ஈரோடு மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கொடுமை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
ஈரோடு மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கொடுமை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி ராக்கிபாளையம் காந்திஜி விதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி சரோஜா (60). இருவரும் கோபி அடுத்துள்ள காசிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று உள்ளனர். மேலும் உறவினர் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நம்பியூர் அருகே உள்ள கே மேட்டுப்பாளையத்தில் இருவரும் வந்து கொண்டிருந்தனர் அதே … Read more