two poles

வேளாண் மசோதாகளுக்காக இரு துருவங்களாக மாறிய அதிமுக!சட்டமன்றத் தேர்தலின் நிலை!

Parthipan K

மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா,விவசாயிகள் விலை உறுதி மற்றும்  பண்ணை சேவைகள் மசோதா,அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ...