Cinema, News
October 9, 2021
பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. ...