சூர்யா இல்லை என்றால் நான் இல்லை- நடிகை ஜோதிகா பகிர்ந்த சினிமா அனுபவங்கள்

அஜித்-சிம்ரன் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த ஜோதிகா, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். முகவரி, ரிதம், குஷி, டும் டும் டும், தூள், பிரியமான தோழி, காக்க காக்க என டிரேட் மார்க் படங்களில் நடித்திருந்தார். நடிகர் சூர்யாவுடனான காதல் 2007 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து … Read more