ஐயையோ அது வேணாவே வேணாம்! பாஜகவால் கதறும் திமுக!

ஐயையோ அது வேணாவே வேணாம்! பாஜகவால் கதறும் திமுக!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் தொடர்பான நாடாளுமன்ற குழு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக ஹிந்தி மொழியை பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தமிழக முதல்வரும் திமுக தலைவர் ஆன ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அதோடு இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று கட்டாயமாக தெரிவித்திருந்த நிலையில், இந்தி திணிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது திமுக இந்தத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றார், அதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக வெற்றியை பதிவு செய்தார். இந்த நிலையில், வாரிசு அரசியலை திமுக ஊக்குவிக்கிறது என்ற ஒரு கருத்து தமிழகம் முழுவதும் … Read more

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்!

Udayanithi MLA Vin's new office! From tonight!

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்! சென்னை விருகம்பாக்கத்தில், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ராஜா தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைஞர் பிறந்த நாளை … Read more