உலக நாயகனுக்கு உதயநிதி அளித்த அதிர்ச்சி!! அமைச்சரானதும் கமலுக்கு வைத்த செக்!

Udhayanidhi's shock to the world hero!! A check given to Kamal when he became a minister!

உலக நாயகனுக்கு உதயநிதி அளித்த அதிர்ச்சி!! அமைச்சரானதும் கமலுக்கு வைத்த செக்! விளையாட்டுத்துறை அமைச்சரானதும் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருப்பது , அவரை வைத்து படம் எடுக்கும் முடிவில் இருந்த கமலுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ –வும் ஆன உதயநிதி இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் செய்தியாளர்களிடம் … Read more