தங்கம் வாங்க சிறந்த நேரம்!! தினமும் குறையும் விலை!!
தங்கம் வாங்க சிறந்த நேரம்!! தினமும் குறையும் விலை!! தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,840க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளியும் கிராமிற்கு 0.30 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் இன்று … Read more