தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!
தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!! அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் … Read more