ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா இன்று 28-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் … Read more