திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு!
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு! மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ரூல் நகரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு, அலுவலகங்கள், ஆகியவற்றில் உள்ள பொருட்கள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இன்று காலை 6:14 மணி அளவில் மணிப்பூரின் உக்ரூல் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. … Read more