சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!
சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!! பதம்பார்க்கும் சேற்றுப்புண் பாதங்களில் நிறைய ஈரம் படும்போது பயண இட விரல் இடுக்குகளில் உண்டாகிற நோய்க்கு ‘சேற்றுப் புண்’ பெயர். சில வகைப் பூஞ்சைக் கிருமிகள் விரல் இடுக்குகளைத் தாக்குவதால் இது ஏற்படுகிறது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பு உண்டாகி அதன் மூலம் புண் வரும். இதனால் மிகவும் தொல்லையும் அவதிப்படுவீர்கள். இது மழைக்காலத்தின் பொது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் … Read more