பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் இங்கேயும் துவரம் பருப்பு விற்பனை!!

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் இங்கேயும் துவரம் பருப்பு விற்பனை!!  இனிமேல் அங்காடிகளில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி இன்று முதல் அமுதம் அங்காடிகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் தக்காளி அளவு விற்பனை செய்யப்பட உள்ளன. தற்போதைய நிலவரப்படி விலைவாசி உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் … Read more