கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்!! மக்களுக்கு ஐ.நா எச்சரிக்கை!!
கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்!! மக்களுக்கு ஐ.நா எச்சரிக்கை!! உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தற்போது மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்களுக்கு பெரும் உடல்நல பாதிப்புகள் எற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இந்த வெயிலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் ஆலோசகர் … Read more