அக்குள் கருமை, தொடை கருமை, கழுத்து கருமை 5 நிமிடத்தில் நீங்கிவிடும்!

அக்குள் கருமை, தொடை கருமை, கழுத்து கருமை 5 நிமிடத்தில் நீங்கிவிடும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கழுத்துப் பகுதிகளில் கை முட்டிகளில் கருமையாக இருக்கும். இந்த கருமையானது பல காரணங்களால் ஏற்படுகின்றது. ஒன்று நாம் முறையாக அதை சுத்த படுத்தாவிட்டால் கருமையாகிவிடும். ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் கூட கழுத்து பகுதியில் கருமை படிந்து விடும். ஒரு சிலருக்கு கவரிங் நகைகளை போடும் பொழுது கழுத்தில் கருமையாகிவிடும். அனைத்து விதமான இந்த கருமையை இரண்டே நிமிடத்தில் நீக்க இந்த முறையை பயன்படுத்துங்கள். தேவையான … Read more