அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்!
அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்! 15 முதல் 17 வயதுடைய பதிமூன்று குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பதை நாங்கள் வருத்தத்துடன் கூறுகிறோம்.இந்த கொடூர தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள்,குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை மேற்கு நைஜரின் தில்லாபெரி பகுதியில் நடந்த தாக்குதலில் 15 முதல் … Read more