யூனியன் வங்கியில் பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!!

யூனியன் வங்கியில் பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) காலியாக உள்ள UNION LEARNING ACADEMY (ULA) Heads பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் ஏழு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 21-12-2023 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) பணி: … Read more