இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் : அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!
இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் : அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!! இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது குறித்து தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் : தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்வதால் செலவினம் அதிகரிப்பதோடு, சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகின்றது. … Read more