மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்!

The announcement made by the central government! The law will be extended for six more months!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்! மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து ,அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள திராப் ,சாங்லாங் மற்றும் லாங்க்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. … Read more

என்.ஐ.ஏ சோதனை எதிரொலி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை!

என்.ஐ.ஏ சோதனை எதிரொலி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை!

பிஎஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பு 2006 ஆம் ஆண்டு கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது புது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினை இல்லாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வழங்குவதோடு பயிற்சி முகங்கள் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை 19 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. … Read more