விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!
விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!! நடிகர் விஜய் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு வெறித்தனம் என்பது சமீபத்தில் விஜய் கேரளா சென்றபோது நடந்த சம்பவங்களே கூறியிருக்கும். விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு அவரின் தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய கில்லி … Read more