ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத நடிகர்!! வியப்பில் ரசிகர்கள்!! 

An actor who does not earn a single rupee!! Amazed fans!!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத நடிகர்!! வியப்பில் ரசிகர்கள்!! தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் மாவீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள். இந்த படத்திலிருந்து … Read more