கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

தஞ்சை தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தஞ்சையை சேர்ந்த ஜஸ்டின், ஆல்ட்ரின் பிரபு, திவாகர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்ய கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ” தில்லைஸ்தானம் அருள்மிகு … Read more